இந்த நிலையில் இன்று (11. 07. 2024) மணிலா வரத்து 100 மூட்டை, எள் வரத்து 85 மூட்டை, நெல் வரத்து 2000 மூட்டை, உளுந்து வரத்து 8 மூட்டை, பச்சை பயிர் வரத்து 1 மூட்டை, கம்பு வரத்து 4 மூட்டை, மக்காச்சோளம் வரத்து 55 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 8 மூட்டை என மொத்தம் 2261 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் வரவில்லை.
விரல் ரேகை பதிவு: மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தல்