விருத்தாசலம்: 1200 வது நாளாக உணவு வழங்குதல்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தளபதி விஜய் விலையில்லா விருந்தகத்தில் இன்று 1200வது நாள் (16/06/2025) தொடர்ந்து கம்மாபுரம் கிழக்கு ஒன்றிய தமிழக வெற்றி கழக நிர்வாகி உதயகுமார் - அருணா திருமண நாள் விழா பங்களிப்பாக தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பொற்கரங்களால் திறக்கப்பட்ட தளபதி விஜய் விலையில்லா விருந்தகத்தில் காலை உணவு வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி