விருத்தாசலம்: ரயிலில் அனுப்பிய நெல் மூட்டைகள்

கடலூர் மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள், நேற்று லாரிகள் மூலம் விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து சரக்கு ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட இந்த நெல் மூட்டைகள், ஆலைகளில் அரிசியாக அரைக்கப்பட்டு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

தொடர்புடைய செய்தி