ஆடி கிருத்திகையில் சுவாமி தரிசனம் செய்த விருத்தாசலம் எம்எல்ஏ

ஆடி கிருத்திகை தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் நல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வில்வனேஸ்வரர் சுவாமி ஆலயத்தில் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் M. R. R. இராதாகிருஷ்ணன் M. L. A சிறப்பு தரிசனத்தில் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.

உடன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி