விருத்தாசலம்: அமைச்சர் கணேசன் நேரில் சென்று ஆறுதல்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகர திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் இளைஞரணி துணை அமைப்பாளர் R. K. மதிவாணன் உயிரிழந்த நிலையில் விருத்தாசலம் காந்தி நகரில் உள்ள அவர்களுடைய இல்லத்துக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் நேரில் சென்று திருவுடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மதிவாணனை இழந்து வாடும் மனைவி, மற்றும் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதலையும், இரங்களையும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி