விருத்தாசலம்: சட்டமன்ற அலுவலகம் திறந்து வைப்பு

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் மற்றும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் பிரேமலதா விஜயகாந்த் தனது சட்டமன்ற அலுவலகத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு பிரேமலதா விஜயகாந்த்தை பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர்.

தொடர்புடைய செய்தி