கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று 3 ஆம் தேதி மணிலா வரத்து 20 மூட்டை, எள் வரத்து 300, நெல் வரத்து 80 மூட்டை, உளுந்து வரத்து 12 மூட்டை, பச்சை பயிர் வரத்து 2, நாட்டு கம்பு வரத்து 15 மூட்டை, மக்காச்சோளம் வரத்து 60 மூட்டை, வரகு வரத்து 15, தட்டைபயிர், நரிபயறு வரத்து தலா 1 மூட்டை என மொத்தம் 506 மூட்டை வந்துள்ளது.