விருத்தாசலம்: மயங்கி விழுந்த இளம்பெண் உயிரிழப்பு

ஒடிசா மாநிலம் மாபூர் மாவட்டத்தைச் சேர்ந்த திப்பு சிங் என்பவரின் மனைவி சிமான் சிங், விருத்தாசலம் பெரிய கண்டியாங்குப்பம் பகுதியில் உள்ள நிறுவனத்தில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் சிமான் சிங் திடீரென மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி