விருத்தாசலம்: அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழப்பு

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் தெற்கு கோபுரத்தின் கீழே நேற்று (மே 19) காலை 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். இறந்தவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. அவரது சடலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. வி. ஏ. ஓ ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் விருத்தாசலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி