விருத்தாசலம்: ஒழுங்குமுறை கூடத்தில் இன்று வரத்து சரிவு

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (12.03.2025) உளுந்து வரத்து 1 மூட்டை, உயர்ந்த விலை 6599 ஆக உள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடுபொருட்களும் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரவில்லை.

தொடர்புடைய செய்தி