விருத்தாசலம்: மனநிலை பாதித்த மூதாட்டி மாயம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் திரு. வி. க நகரைச் சேர்ந்த 55 வயதான உமா, மனநிலை பாதிப்பு காரணமாக கணவரைப் பிரிந்து தந்தையுடன் வசித்து வருகிறார். அடிக்கடி வீட்டை விட்டு வெளியே செல்லும் இவர், சமீபத்தில் சென்றவர் திரும்பவில்லை. இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி