கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே ராசாபாளையம் கிராமத்தில் நிலத்தகராறு காரணமாக தீர்த்தலட்சுமி என்பவர் வேலய்யனால் தாக்கப்பட்டார். மங்கலம்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வேலய்யனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.