விருத்தாசலம்: ஒரே நாளில் 876 மூட்டை குவிந்தது

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (மே 27) ஒரே நாளில் 876 மூட்டை பல்வேறு வேளாண் பொருட்கள் குவிந்தன. இதில் மணிலா 120 மூட்டை, எள் 500 மூட்டை, நெல் 110 மூட்டை, உளுந்து 15 மூட்டை, பச்சை பயிர் 7 மூட்டை, கம்பு 13 மூட்டை, மக்காச்சோளம் 100 மூட்டை, வரகு 3 மூட்டை, தட்டை பயிர், நரிபயறு, ஆமணக்கு தலா 1 மூட்டை, தேங்காய் பருப்பு 5 மூட்டை என வரத்துகள் பதிவாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி