கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (26.12.2024) வியாழக்கிழமை மணிலா 40 மூட்டை, எள் வரத்து 55 மூட்டை, நெல் வரத்து 600 மூட்டை, உளுந்து வரத்து 8 மூட்டை, கம்பு வரத்து 35 மூட்டை, ராகி வரத்து 4 மூட்டை, மக்காச்சோளம் வரத்து 9 மூட்டை, வரகு வரத்து 14 மூட்டை, தேங்காய் பருப்பு 4 மூட்டை என மொத்தம் 767 வந்துள்ளது.