விருத்தாசலம்: ஒரே நாளில் 736 மூட்டைகள் குவிந்தது

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (ஜூன் 3) பல்வேறு வேளாண் பொருட்களின் வரத்து அறிவிக்கப்பட்டது. மணிலா 10 மூட்டை, நெல் 500 மூட்டை, உளுந்து 20 மூட்டை, ராகி 20 மூட்டை, பச்சை பயிர் 2 மூட்டை, கம்பு 4 மூட்டை, சோளம் 60 மூட்டை, தட்டை பயிர் 1 மூட்டை, தேங்காய் பருப்பு 15 மூட்டை, நரிபயிறு 4 மூட்டை என மொத்தம் 736 மூட்டைகள் விற்பனைக்கு வந்துள்ளன. தினந்தோறும் சந்தை நிலவரம் மாறுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி