விருத்தாசலம்: ஒரே நாளில் 593 மூட்டை குவிந்தது

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (நவ. 6) மணிலா 60 மூட்டை, எள் 18 மூட்டை, நெல் 170 மூட்டை, உளுந்து 6 மூட்டை, பச்சை பயிர் 5 மூட்டை, நாட்டு கம்பு 170 மூட்டை, ராகி 11 மூட்டை, மக்காச்சோளம் 45 மூட்டை, வரகு 9 மூட்டை, தினை 95 மூட்டை, தேங்காய் பருப்பு 4 மூட்டை என மொத்தம் 593 மூட்டை வரத்து வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி