விருத்தாசலம்: ஒரே நாளில் குவிந்த 501 மூட்டைகள்

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (நவம்பர் 13) மணிலா 50 மூட்டைகள், எள் 80 மூட்டைகள், நெல் 130 மூட்டைகள், உளுந்து 12 மூட்டைகள், நாட்டு கம்பு 40 மூட்டைகள், HP கம்பு 40 மூட்டைகள், முந்திரி 1 மூட்டை, மக்காச்சோளம் 29 மூட்டைகள், சாமை 2 மூட்டைகள், தினை 90 மூட்டைகள், தேங்காய் பருப்பு 8 மூட்டைகள் என மொத்தம் 501 மூட்டைகள் வரத்து வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி