விருத்தாசலம்: ஒரே நாளில் குவிந்த 452 மூட்டை

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், இன்று (மார்ச் 3) ஒரே நாளில் 452 மூட்டை தானியங்கள் குவிந்தன. இதில் மணிலா 80 மூட்டை, எள் 45 மூட்டை, நெல் 220 மூட்டை, உளுந்து 13 மூட்டை, பச்சை பயிர் 1 மூட்டை, வரகு 90 மூட்டை, தேங்காய் பருப்பு 3 மூட்டை என பல்வேறு தானியங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

தொடர்புடைய செய்தி