விருத்தாசலம்: ஒரே நாளில் குவிந்த 421 மூட்டைகள்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று (ஜூன் 11) மணிலா வரத்து 10 மூட்டைகள், எள் வரத்து 250 மூட்டைகள், நெல் வரத்து 30 மூட்டைகள், உளுந்து வரத்து 40 மூட்டைகள், பச்சைபயிர் வரத்து 3 மூட்டைகள், நாட்டு கம்பு வரத்து 6 மூட்டைகள், மக்காச்சோளம் வரத்து 73 மூட்டைகள், தட்டைபயிர் வரத்து 1 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 6 மூட்டைகள், நரிபயிறு வரத்து 2 மூட்டைகள் என மொத்தம் 421 மூட்டைகள் வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி