விருத்தாசலம்: ஒரே நாளில் 401 மூட்டை குவிந்தது

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (நவ. 12) மணிலா 70 மூட்டை, எள் 50 மூட்டை, நெல் 130 மூட்டை, உளுந்து 5 மூட்டை, பச்சை பயிர் 1 மூட்டை, நாட்டு கம்பு 100 மூட்டை, மக்காச்சோளம் 40 மூட்டை, தினை 2 மூட்டை, தேங்காய் பருப்பு 3 மூட்டை என மொத்தம் 401 மூட்டை வேளாண் பொருட்கள் வரத்து வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி