விருத்தாசலம்: ஒரே வாரத்தில் குவிந்த 23 ஆயிரம் மூட்டைகள்

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நெல், உளுந்து, கம்பு, ராகி, பச்சை பயிர், திணை, தட்டைபயிர், தேங்காய் பருப்பு போன்ற பல்வேறு வேளாண் இடு பொருட்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 23,094 மூட்டைகள் குவிந்துள்ளன. விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி