கடலூர்: மக்களுக்கு நாளை முக்கிய அறிவிப்பு

வேப்பூர் ரோட்டரி சங்கம், வேப்பூர் ஆசிப் பிரியாணி மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து கடலூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் உதவியுடன் நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நாளை 16 ஆம் தேதி வேப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் விபரங்களுக்கு 9443292493 மற்றும் 9443678530.

தொடர்புடைய செய்தி