அதனை தொடர்ந்து கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினர் M. R. R. இராதாகிருஷ்ணன் M. L. A விருத்தாசலம் ஒன்றியம் தொரவலூர் ஊராட்சி அரசு மேல் நிலைப்பள்ளியில், 127. 08 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட 6 வகுப்பறைகளை குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார். உடன் அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாடு முழுவதும் அமலானது புதிய 'விபி- ஜி ராம்ஜி' சட்டம்