விருத்தாசலம் அடுத்த ஆலடி அருகே உள்ள இருளக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த 17 வயது பாலிடெக்னிக் மாணவர் மணிகண்டன், நடுக்குப்பத்தில் மின் கம்பத்தில் ஏறி சரிசெய்ய முயன்றபோது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.