பொயனப்பாடி: செல்லியம்மன் கோயில் திருவிழா அறிவிப்பு

கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த பொயனப்பாடி கிராமத்தில் ஆண்டவர் செல்லியம்மன் கோவிலில் வைகாசி மாதத்தில் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா ஜூன் மாதம் 3 ஆம் தேதி தேர் காப்பு கட்டுதலுடன் தொடங்கி 12-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவரை மிகவும் விமர்சையாக நடைபெற உள்ளது. இதையடுத்து தினமும் சாமிக்கு பல்வேறு பூஜைகள் மற்றும் சாமி வீதியுலா நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி