ஸ்ரீ முஷ்ணம் துணை மின் நிலையத்தில் நாளை மின்தடை

கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் துணை மின் நிலையத்தில் நாளை 29 ஆம் தேதி (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஸ்ரீமுஷ்ணம், ஆதிவராகநல்லூர், நகரப்பாடி, ஸ்ரீநெடுஞ்சேரி, தேத்தாம்பட்டு, காவனூர், இணமங்கலம், நாச்சியார்பேட்டை, அக்ரஹாரம், குணமங்கலம், பூண்டி, ஸ்ரீபுத்தூர், எசனூர், கள்ளிப்பாடி, அம்புஜவல்லிபேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என மேற்கண்ட தகவலை சிதம்பரம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி