பெட்ரோல் டீசல் விலை உயர்வு - விருத்தாசலம் எம்எல்ஏ கண்டனம்

விருத்தாசலம் எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பெட்ரோல், டீசல், சிஎன்ஜி மற்றும் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு தமிழக மக்களை கடும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது. தொடர்ந்து உயர்ந்து வரும் எரிபொருள் விலை, பொதுமக்களின் அன்றாட வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி