நல்லூர்: இன்று நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்

வேப்பூர் வட்டம் நல்லூரில் இன்று தமிழக அரசின் நலம் காக்கும் மருத்துவ முகாம் நடைபெற்றது. விருத்தாசலம் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன், நல்லூர் ஒன்றிய திமுக செயலாளர் பாவாடை கோவிந்தசாமி, வேப்பூர் வட்டாட்சியர் செந்தில்வேல் ஆகியோர் இந்த முகாமை தொடங்கி வைத்தனர். இதில் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன்பெற்றனர். வட்டார மருத்துவர் தமிழரசன் உள்ளிட்ட அரசு அலுவலர்களும் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி