மங்கலம்பேட்டை: மின் விளக்குகளால் சுவாமி வீதியுலா

விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற மங்களநாயகி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி