மங்கலம்பேட்டை: மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டையில், மக்கள் அதிகாரம் அமைப்பினர் வட்டார செயலாளர் மணிவாசகம் தலைமையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இணை செயலாளர் மணிகண்டன், பொருளாளர் சகிலா, வடலூர் வட்டார செயலாளர் ஆனந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி