கழக துணை பொதுச் செயலாளர் க.பொன்முடி வனத்துறை மற்றும் கதர் துறை அமைச்சர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.இராஜேந்திரன், விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் சுபா.சந்திரசேகர் மற்றும் திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு