கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், மார்ச் 2 ஆம் தேதி நிலவரப்படி, நெல் வரத்து 170 மூட்டைகளாகவும், உளுந்து வரத்து 6 மூட்டைகளாகவும், தட்டை பயிர் வரத்து 1 மூட்டையாகவும், தேங்காய் பருப்பு வரத்து 1 மூட்டையாகவும் பதிவாகியுள்ளது. மொத்தம் 178 மூட்டைகள் வரத்து வந்துள்ளது. தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் மாறுபட்டு வருகிறது.