விருத்தாசலம் ஒழுங்குமுறை கூடத்தில் வரத்து குறைவு

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் டிசம்பர் 3 அன்று மணிலா 2 மூட்டை, எள் 4 மூட்டை, உளுந்து 35 மூட்டை, நாட்டு கம்பு 2 மூட்டை, மக்காச்சோளம் 8 மூட்டை, வரகு 14 மூட்டை என மொத்தம் 85 மூட்டை வரத்து பதிவாகியுள்ளது. தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் மாறுபட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி