கொடுக்கூர்: குழந்தைகள் தின விழா

விருத்தாசலம் கருணையின் கரங்கள் அறக்கட்டளை சார்பில், கொடுக்கூர் அரசு நடுநிலைப்பள்ளியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் குழந்தை தின விழா நடைபெற்றது. இதில் கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் எம்எல்ஏ எம்ஆர்ஆர் இராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு இனிப்புகள் மற்றும் பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்வு பள்ளி மாணவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

தொடர்புடைய செய்தி