விருத்தாசலம் ஒழுங்குமுறை கூடத்தில் வரத்து அதிகரிப்பு

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (ஏப்ரல் 7) ஒரே நாளில் 804 மூட்டை பல்வேறு தானியங்கள் குவிந்தன. இதில் மணிலா 450 மூட்டைகள், எள் 150 மூட்டைகள், நெல் 110 மூட்டைகள், உளுந்து 30 மூட்டைகள், பச்சை பயிர் 1 மூட்டை, நாட்டு கம்பு 5 மூட்டைகள், ராகி 3 மூட்டைகள், மக்காச்சோளம் 25 மூட்டைகள், வரகு 15 மூட்டைகள், தேங்காய் பருப்பு 15 மூட்டைகள் என வரத்து இருந்தது.

தொடர்புடைய செய்தி