இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக விசிக கடலூர் மற்றும் விழுப்புரம் மண்டல செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.
விசிக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் திராவிட மணி தலைமையில் அம்பேத்கர் பெரியார் படிப்பகம் அடிக்கல் நட்டு விழா சிறப்பாக நடைபெற்றது
இந்த நிகழ்ச்சியில் ஒரங்கூர் விடுதலை சிறுத்தைகள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.