கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS கடலூரில் இருந்து வடலூர் சென்று விட்டு கருவேப்பிலங்குறிச்சி காப்புக்காடு வழியாக திட்டகுடி நோக்கி சென்று கொண்டிருந்தபோது இரண்டு இருசக்கர வாகனங்களில் பயணம் செய்தவர்கள் மோதிக் கொண்டவர் சாலையில் விழுந்து கிடந்த விருத்தாச்சலம் பாரதமணி வயது 50 கண்டவுடன் வாகனத்தை நிறுத்தி முதலுதவி மேற்கொண்டு, அதிவிரைவு படையினர் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்க்கப்பட்டார்.