கடலூர்: வயிற்று வலியால் விபரீத முடிவு

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கொடிகளம் கிராமத்தைச் சேர்ந்த 45 வயது டிரைவர் இளங்கோவன், நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர், கொட்டாரம் அருகே உள்ள ஒரு ரைஸ் மில்லில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த ஆவினங்குடி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி