கடலூர்: 23 இடங்களில் ஆர்ப்பாட்டம்.. அமைச்சர் கணேசன்

ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்ததாக பாஜகவை கண்டித்தும், அதற்கு துணை போகும் அதிமுகவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் வருகின்ற 12 ஆம் தேதி மாலை 4 மணியளவில் விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி, பண்ருட்டி சட்டமன்ற தொகுதிகளில் 23 இடங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி