கடலூர்: ஒழுங்குமுறை கூடத்தில் வரத்து அதிகரிப்பு

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நேற்று (24.12.2024) மணிலா வரத்து 40 மூட்டை, எள் வரத்து 15 மூட்டை, நெல் வரத்து 190 மூட்டை, உளுந்து வரத்து 7 மூட்டை, கம்பு வரத்து 34 மூட்டை, மக்காச்சோளம் வரத்து 12 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 1 மூட்டை என மொத்தம் 299 மூட்டை வந்துள்ளது. வேப்பூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மணிலா வரத்து 1 மூட்டை, எள் வரத்து 1 மூட்டை, கம்பு வரத்து 4 மூட்டை, சோளம் வரத்து 143 மூட்டை வந்துள்ளது. திருமுட்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மணிலா வரத்து 0.23 மூட்டை, நெல் வரத்து 3.26 மூட்டை, நாட்டு கம்பு வரத்து 4.20 மூட்டை, மக்காச்சோளம் வரத்து 25.40 மூட்டை வந்துள்ளது.

தொடர்புடைய செய்தி