இந்த ஆர்ப்பாட்டத்தில் கடலூர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும் விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினருமான MRR. இராதாகிருஷ்ணன் MLA கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் தN. V. செந்தில்நாதன் மற்றும் மாவட்ட, மாநில, வட்டார, நகர மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் பேருந்திரளாக கலந்து கொண்டனர்.
நடத்தையில் சந்தேகம்.. மனைவியை கொன்ற கணவர் கைது