சித்தேரிக்குப்பம்: SIR பணியை 98. 4 சதவீதம் நிறைவேற்றம்

கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாசலம் சட்ட மன்ற தொகுதி (விருதை) தெற்கு ஒன்றியம் பாகம் எண் - 144 சித்தேரிக்குப்பம் ஊராட்சியில் SIR பணியை 98.4 சதவிதம் முழுமையாக நிறைவேற்றிய திராவிட முன்னேற்றக் கழக செயலாளரான சுந்தர் ராஜனை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் பொன்னாடை அணிவித்து வாழ்த்தினார். இந்த நிகழ்வு, சிறந்த பணிக்கான அங்கீகாரத்தை வெளிப்படுத்துகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி