பெண்ணாடம்: நாளை இலவச மருத்துவ முகாம்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த பெண்ணாடம் லயன்ஸ் சங்கம் நடராஜன் செட்டியார் மளிகை மற்றும் டிபார்ட்மெண்ட் ஸ்டோர், ஆவினங்குடி மற்றும் திருச்சி நியூரோ ஒன் மருத்துவமனை இணைந்து நடத்தும் பக்கவாதம் & வலிப்பு மற்றும் மூளை நரம்பியல் பிரச்சனைகளுக்கான மாபெரும் இலவச மருத்துவ முகாம் நாளை 11 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பெண்ணாடம் பள்ளி மேற்கு ரத வீதி, இரத்தின மஹால் எதிரில் காலை 10 மணி முதல் மதியம் 1. 30 மணி வரை நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி