பெண்ணாடம்: அரிமா சங்க செயற்குழு கூட்டம்

2024-25 ஆம் ஆண்டிற்கான 12 வது பெண்ணாடம் அரிமா சங்க செயற்குழு கூட்டம் ஜூன் மாத முதல் பொதுக்குழு கூட்டம் மெய்கண்டார் ஆலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெண்ணாடம் அரிமா சங்கம் சேவை திட்டங்களுக்கு உறுதுணையாக இருந்த அனைத்து கொடையாளர்களுக்கும் அதை செயல்படுத்த உதவித்த அனைத்து அரிமா சங்க உறுப்பினர்களுக்கும் நன்றியை தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி