செல்லமுத்து பலத்த காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக விக்கிரவாண்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் துரதிர்ஷ்டவசமாக பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பாசார் கிராமத்தையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த மீனா என்பவர் கழுதூர் சமத்துபுரம் முத்துக்கருப்பன் மகள் ஆவார். விபத்து குறித்து வேப்பூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்
கடலூர்: நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் 23927 பேர் பயன்