விருத்தாசலம்: ஒரே நாளில் குவிந்த 599 மூட்டை

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (மே 15) ஒரே நாளில் 599 மூட்டைகள் பல்வேறு தானியங்கள் குவிந்தன. இதில் மணிலா 200 மூட்டை, எள் 250 மூட்டை, நெல் 110 மூட்டை, உளுந்து 10 மூட்டை, கம்பு 2 மூட்டை, வரகு 15 மூட்டை, தினை 1 மூட்டை, தேங்காய் பருப்பு 10 மூட்டை, நரிபயிறு 1 மூட்டை என வரத்து பதிவானது.

தொடர்புடைய செய்தி