வேப்பூர்: கார் மோதி பாதயாத்திரை சென்ற பெண் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த சாமிதுரை என்பவரது மனைவி அசோதை (60), நேற்று மாலை சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாத யாத்திரை சென்றபோது, வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் மேம்பாலம் அருகே பின்னால் வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி