வேப்பூர்: மணல் கடத்தியவர் கைது

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே மணிமுக்தா ஆற்றின் கரையோரம் ரோந்து சென்ற போலீசார், மாட்டுவண்டியில் ஆற்று மணல் கடத்தி வந்த சுப்பிரமணியன் என்பவரை கைது செய்தனர். மணல் கடத்த பயன்படுத்திய மாட்டு வண்டியும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி