ஆட்டோ பின்னால் வந்த டிஎன் 65 ஏ ஜே 9622 என்ற பதிவில் கொண்ட மாருதி சுசுகி ஏர்டிகா கார் மோதியதில் ஆட்டோவில் பயணம் செய்த ஐந்து ஆண்கள் நான்கு பெண்கள் இரண்டு குழந்தைகள் உட்பட மொத்தம் 12 பேர் அடிபட்டு காயம் ஏற்பட்டது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இருந்துள்ளார் தகவல் அறிந்து விரைந்து வந்த வேப்பூர் போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி