வேப்பூர்: ஐஜேகே மாநில மாநாடு; எஸ்பி ஆய்வு

கடலூர் மாவட்டம் வேப்பூரில் நடைபெறவிருக்கும் ஐஜேகே மாநில மாநாட்டின் முன்னேற்பாடுகள் குறித்து காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். அவர் காவல் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிவுரைகளை வழங்கினார். மாநாடு நடைபெறும் பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி